×

பாமக போராட்டத்துக்கு அனுமதி தர உத்தரவிட முடியாது: ஐகோர்ட்!

சென்னை: பாமக போராட்டத்துக்கு அனுமதி தர உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் என நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

 

The post பாமக போராட்டத்துக்கு அனுமதி தர உத்தரவிட முடியாது: ஐகோர்ட்! appeared first on Dinakaran.

Tags : PMK ,Chennai ,HC ,Judge ,Velmurugan ,Anna University ,
× RELATED மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல்...