×

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: உயிரிழப்பு இல்லை என தகவல்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்தில் கரும்புகை சூழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக முதல் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழப்பு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: உயிரிழப்பு இல்லை என தகவல்! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Government Medical College Hospital ,Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...