×

தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் மாணவியின் வகுப்பாசிரியர் ஆகியோர் கைது; சந்தேக மரணம், நிர்வாக கவனக்குறைவு ஆகிய இரு பிரிவுகளின் கீழ் விக்கரவாண்டி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

The post தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மாணவி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Vikriwandi, Vilupuram district ,
× RELATED கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை