×

கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது

கோவை: கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை நேற்று நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது புலானாய்வு போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,Gowai Gas ,KOWAI ,RADAKRISHNAN ,KOWAI CENTRAL PRISON ,Koi Case Tanker Truck Accident ,Dinakaran ,
× RELATED கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது