×

ஆங்கிலப் புத்தாண்டு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழ்நாட்டை பாதுகாக்க சூளுரைப்போம். ‘இருளுக்குப் பின் ஒளி; வாட்டும் பனிக்குப் பின் வளன் தரும் வசந்தம்’ என்ற நியதியில் நம்பிக்கை கொள்வோம் என அவர் கூறியுள்ளார்.

 

The post ஆங்கிலப் புத்தாண்டு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : English New Year ,MDMK ,General ,Vaiko ,Chennai ,General Secretary ,Tamil Nadu ,DMK ,
× RELATED ஆங்கில புத்தாண்டு மட்டுமல்ல… இன்னும்...