- புனித குடும்ப விழா
- உலக மீட்பர் கோவில்
- தேவகோட்டை
- புனித குடும்ப விழா
- ராம்நகர், தேவகோட்டை
- வின்சென்ட் அமல்ராஜ்
- வின்சென்ட்
- பிரேம்குமார்
- திருத்தொண்டர் சேவியர்
- 50வது பொன்விழா
- 25வது வெள்ளி விழா…
- தின மலர்
தேவகோட்டை, டிச.30: தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் திருக்குடும்ப விழா நடைபெற்றது. பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் அருட்தந்தையர்கள் வின்சென்ட், பிரேம்குமார் மற்றும் திருத்தொண்டர் சேவியர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத்திருப்பலியில் 50ம் ஆண்டு பொன்விழா, 25ம் ஆண்டு வெள்ளிவிழா தம்பதியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இராம் நகர் குடும்ப நல வாழ்வு பணிக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
The post உலக மீட்பர் ஆலயத்தில் திருக்குடும்ப விழா appeared first on Dinakaran.
