×

2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்டார். திருக்கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

The post 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekharbhabu ,Chennai ,Hindu Religious Institute ,
× RELATED வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து...