வாஷிங்டன் : அமெரிக்கா நியூ ஹாம்ப்ஷைர் மாகாணத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரானபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலி ஆகினர். வெப்பமூட்டும் சாதனத்தில் இருந்து கார்பன் மோனாக்சைடு கசிந்ததால் 4 பேர் பலியானார்கள்.
The post அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் 4 பேர் பலி appeared first on Dinakaran.