×

வேலுநாச்சியாரின் வீரத்தை வணங்கிடுவோம்: டிடிவி தினகரன் ட்விட்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து விடுதலைக்காக போராடி நாட்டையும் மக்களையும் பாதுகாத்த வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவுதினம் இன்று. சுதந்திர போராட்ட வரலாற்றில் இழந்த நாட்டை மீண்டும் போராடி மீட்ட தீரமிக்க ஒரே பெண் அரசியான வேலுநாச்சியார் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.

The post வேலுநாச்சியாரின் வீரத்தை வணங்கிடுவோம்: டிடிவி தினகரன் ட்விட் appeared first on Dinakaran.

Tags : Velunachiyar ,TTV Dinakaran ,Chennai ,AMMK ,General Secretary ,Mangai Velunachiyar ,British ,TTV ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை; கிறிஸ்தவ மக்கள்...