×

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு

விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்தித்துள்ளனர். நேற்று பாமக பொதுக்குழுவில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர். ராமதாஸ் – அன்புமணி இடையே நடைபெறும் சந்திப்பில் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பாமக எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர்.

The post திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Bamaka ,Thailapuram ,Dindivanam ,Viluppuram ,Anbumani ,Pamaka ,Bamaka General Committee ,G. K. Hours ,Thailapuram Garden ,Dinakaran ,
× RELATED சித்திரை முழுநிலவு மாநாடு, கட்சி...