- தில்லி
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் ஆர் என் ரவி
- மோடி
- தில்லி லோக் கல்யான் ரோட்
டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வருகிறார். டெல்லி லோக் கல்யாண் சாலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு..!! appeared first on Dinakaran.