×

வீட்டில் மதுபானம் விற்ற 4 பேர் கைது

ஓமலூர், டிச.24: ஓமலூர் நகரில் சந்துக்கடைகளில் மது விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாசநாயக்கன்பட்டி காலனியில், வீட்டிலேயே மது விற்ற மாதேசன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல காமலாபுரத்தில் பெருமாள் (66) என்பவரும் கைது செய்யப்பட்டார். புகையிலை, ஹான்ஸ் விற்பனை செய்த காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் (60), மாரியப்பன் மனைவி வனிதா (38), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post வீட்டில் மதுபானம் விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Omalur ,Mathesan ,Dasanayakkanpatti Colony ,Perumal ,Kamalapuram ,Hans… ,
× RELATED வீட்டில் மது பதுக்கி விற்றவர் கைது