×

பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வு வைத்து பாகுபாட்டுடன் நடக்கிறது ஒன்றிய அரசு : சசிகாந்த் செந்தில் எம்.பி.

டெல்லி : பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வு வைத்து பாகுபாட்டுடன் நடக்கிறது ஒன்றிய அரசு என்று சசிகாந்த் செந்தில் எம்.பி. என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை மட்டும் பா.ஜ.க. குறிவைப்பதாக திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் பழவேற்காட்டில் பேட்டி அளித்துள்ளார். ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் பா.ஜ.க. தவறுகளை செய்கிறது என்றும் சசிகாந்த் சாடி உள்ளார்.

The post பொங்கல் பண்டிகை நாட்களில் நெட் தேர்வு வைத்து பாகுபாட்டுடன் நடக்கிறது ஒன்றிய அரசு : சசிகாந்த் செந்தில் எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Union government ,Pongal festival days ,Sasikanth Senthil ,Delhi ,BJP ,Tamil Nadu ,Thiruvallur ,Pazhavertkad ,Pongal festival ,
× RELATED கவரப்பேட்டை பகுதியில் நடந்து வரும்...