×

அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல: ஐகோர்ட்

சென்னை : அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் சொத்து விவரங்களை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க மாநில தகவல் ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Krishnagiri District Water Resources Department ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...