×

மாவீரனுடன் கைகோர்க்கும் அயலான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு மாவீரன் மற்றும் அயலான் படங்கள் வெளியாக உள்ளன. நற்போது தனது 21வது படத்திற்காக சில பயிற்சிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். மாவீரன் படம் வருகிற ஜூலை 14 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதே தேதியில் நனது ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து கொடுக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள படம் அயலான்.

சமீபத்தில் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். நற்போது இந்த படத்தின் டீசர் ரெடி ஆகியுள்ளது. அருனால் இந்த படத்தின் குாரை மாவீரன் படம் வெளியாகும் நேதியில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் கலந்த படமாக அயலான் உருவாகி உள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

The post மாவீரனுடன் கைகோர்க்கும் அயலான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ayalon ,Sivakarthikeyan ,Maveeran ,Ayalan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’- சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா