×

திமுக தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திமுக தலைமை செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Executive Committee of Timuka ,Chennai ,Dimuka ,Chief Minister ,MLA K. ,Dimuka Chief Executive Committee ,Stalin ,Dimuka Executive Committee ,Artist's Arena ,Anna Vidyalaya, Chennai ,2026 Assembly Election ,Chief Executive Committee ,Dinakaran ,
× RELATED பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான...