×

பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பள்ளிக்கரணையில் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pallikaranai ,Chennai ,Pallikaranai, Chennai ,
× RELATED சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை...