×

ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம் என்பது வதந்தி: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவிப்பு

சென்னை: ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம் என முதலமைச்சர் உத்தரவிட்டதாக வதந்தி பரவுகிறது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டாம் என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 2018-ம் ஆண்டில் இருந்தே இந்த வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்தது.

The post ஹெல்மெட் அணிவது தனிப்பட்ட விருப்பம் என்பது வதந்தி: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Chief Minister ,Fact Checker ,
× RELATED அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி...