×

காங். புகாரில் நடவடிக்கை இல்லை: கனிமொழி எம்.பி

டெல்லி: ராகுல் காந்தியை தள்ளிவிட்டது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். உண்மையில் பாஜகவினர்தான் ராகுல் காந்தியை நாடாளுமன்றம் உள்ளே செல்ல விடாமல் தடுத்து, தள்ளிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் அவைத்தலைவரிடம் புகார் அளித்துள்ளோம்; இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே நடந்த மோதல் பற்றிய கேள்விக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பதில் அளித்தார்.

The post காங். புகாரில் நடவடிக்கை இல்லை: கனிமொழி எம்.பி appeared first on Dinakaran.

Tags : Kang ,Moral M. B. ,Delhi ,Congress ,Rahul Gandhi ,MLA ,BJP ,Moral M. P ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!