சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு சீமான் வந்தபோது நாதக தொண்டர்களும் நுழைந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
The post எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம்: கருத்துக்கேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.