×

இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு

மும்பை: சாம்பியன் டிராஃபி கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பொதுவான மைதானங்களில் நடக்கும். 2024-2027ம் ஆண்டு வரை இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பொதுவான மைதானத்தில் நடைபெறும். பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா மறுத்ததால் ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

The post இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,ICC ,MUMBAI ,INDIA ,CHAMPIONS TROPHY ,Dinakaran ,
× RELATED ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி: பிப்.23-ம்...