×

தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்

சென்னை: தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. சிப்காட் நிறுவனம் – இந்திய வர்த்தக தொழிழ் கூட்டமைப்பு மகளிர் பிரிவு இடையே குழந்தைகள் காப்பகம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் appeared first on Dinakaran.

Tags : 17 SIPCOT ,Chennai ,Minister ,T.R.P. Raja ,SIPCOT Company ,Indian Chamber of Commerce and Industry Women’s Wing ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர்...