×

ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


ஈரோடு: 2 நாள் பயணமாக ஈரோடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் திரண்ட நிர்வாகிகளும், மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

The post ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Erode ,Vijayamangalam ,Chief Minister MK Stalin ,Dinakaran ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...