×

பாஜக எம்.பி.க்கள் தாக்கியதாக கார்கே குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதலில் தன்னை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினர். நாடாளுமன்ற நுழைவு வாயிலை தான் அடைந்தபோது பாஜக எம்.பி.க்கள் தன்னை பிடித்து தள்ளினர். பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதில் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

The post பாஜக எம்.பி.க்கள் தாக்கியதாக கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bajaka M. B. Carke ,Delhi ,BJP ,B. Maligarjuna Karke ,Parliament ,Bajaka M. B. ,Bajaka M. B. Karke ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...