×

திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

திருச்சி: திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் நா.த.க.- மதிமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

The post திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Seaman Azhar ,Church Court ,TRICHI ,SEEMAN ,TRICHI COURT ,Trichy Airport ,Seiman ,Seiman Azhar ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...