×

ஆம்பூரில் ரயில் மறியல்: வி.சி.க.வினர் கைது

ஆம்பூர்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆம்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட வி.சி.க.வினர் கைது செய்யப்பட்டனர். அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசியதாக கண்டனம் தெரிவித்தனர்.

The post ஆம்பூரில் ரயில் மறியல்: வி.சி.க.வினர் கைது appeared first on Dinakaran.

Tags : Ampur ,V. C. K. Winor ,Union Minister ,Amit Shah ,C. K. Winer ,Ambedkar ,V. C. ,
× RELATED ஒன்றிய அரசு உயர் பதவிகளில் தனியார்...