×

சொல்லிட்டாங்க…

* அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

* அரசியலமைப்பின் சிற்பியை அவமதித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார். அவர் கூறிய உண்மைகளால் காங்கிரசார் திகைத்து போயுள்ளனர். – பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Ambedkar ,Congress ,President ,Mallikarjuna Karke ,
× RELATED அமித்ஷாவை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்