×

தருமபுரியில் நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..!!

தருமபுரி: அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். பின்னர் பேட்டி அளித்த நிர்வாகிகள் கூண்டோடு விலகல் என கருத்தில் உடன்பாடு இல்லை.. ஏனென்றால் தருமபுரியில் நாம் தமிழர் கட்சிக்கு கூண்டே இல்லை என்றும் தெரிவித்தனர்.

The post தருமபுரியில் நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri Nathaka ,Dharmapuri ,Naam Tamilar Party ,Ilayaraja ,treasurer ,Suresh ,Vediyappan ,Dinakaran ,
× RELATED தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்