×

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மாநகராட்சி லாரி மோதி பெண் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மாநகராட்சி லாரி மோதி பெண் உயிரிழந்தார். சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், லாரி மோதி தலை நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

The post வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் மாநகராட்சி லாரி மோதி பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore Orchard ,Vellore ,Larry Moti ,Vellore Orchard Area ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!