உதகை: எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உதகையில் வணிக சிலிண்டர் விநியோகம் 50% பாதிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் பாதியாக குறைக்கப்பட்ட நிலையில் உணவகங்களில் சில உணவு வகைகள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.