×

திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்

திருவாரூர்: திருவாரூர் ரயில் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய கடன்கள்  முழுவதையும் ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Ernakulam ,Karaikal ,
× RELATED கேரளாவில் கேலரியில் இருந்து விழுந்த...