×

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி எதிராக புதிய வழக்கு

மதுரை : அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் தொடர் தோல்வியால் மக்கள் மத்தியில் அதிமுக நம்பிக்கை இழந்து வருகிறது என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

The post அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி எதிராக புதிய வழக்கு appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,AIADMK ,General ,Madurai ,Election Commission ,Ramkumar Adithyan ,Suren Palaniswami ,Edappadi Palaniswami ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. எடப்பாடி...