×

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1 கோடியில் மேம்படுத்தவுள்ள புதிய திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1 கோடியில் மேம்படுத்தவுள்ள புதிய திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். ரத்த சுத்திகரிப்பு மையம், மறுவாழ்வு மையம், நூலகம் மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்ட பணிகள் குறித்து துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

The post சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1 கோடியில் மேம்படுத்தவுள்ள புதிய திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Deputy Chief ,Udayanidhi ,Chennai Metropolitan Development Group ,Principal ,Blood Purification Center ,Improvement ,Dinakaran ,
× RELATED கோவையில் திமுக முன்னாள் எம்.பி....