×

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. செப்.14ம் தேதி நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள், 57 நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் www.tnpscresults.tn.gov.in இணையதளத்தில் வெளியாகி உள்ளது. வனக் காவலர், துணை வணிக வரி அலுவலர், வனவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

The post தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Public Service Commission Group 2 ,CHENNAI ,Tamil Nadu Government Staff Selection Commission Group 2, 2A ,2 ,2A ,Tamil Nadu Public Service Commission Group 2, 2A ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!