×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம்: தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 713 கனஅடியில் இருந்து 3,900 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Lake Serverpakkam ,Kanchipuram ,Cermarambakkam Lake ,Semperambakkam Lake ,Serverpakkam lake ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...