×

மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்ட விழாவில் நாளை கலந்துகொள்கிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு செய்துள்ளார். அதில், “நமது சமூகம் நூறாண்டுகளுக்கு பிறகு எங்கு வந்தடைந்திருக்கிறோம் என நினைத்துப் பாருங்கள். மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்ட விழாவில் நாளை கலந்துகொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்ட விழாவில் நாளை கலந்துகொள்கிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,MLA ,Centennial Celebration of the struggle ,Vikam ,K. Stalin ,Dinakaran ,
× RELATED மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு