×

கோவை – திருவண்ணாமலைக்கு 89 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோவை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு 89 சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளன. கார்த்திகை தீபம், பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு 89 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கோவையில் இருந்து 75 மற்றும் பொள்ளாச்சியில் இருந்து 14 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் டிச.15 வரை இயக்கப்படும்.

The post கோவை – திருவண்ணாமலைக்கு 89 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tiruvannamalai ,Karthika Deepam ,Karthikai Deepam ,Poornami ,Coimbatore… ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை தீபமலை உச்சியில் ஜோதி...