×

தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் போராட்டம்..!!

திண்டுக்கல்: வாடகை கட்டடத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே கருப்பு பேட்ச் அணிந்து வணிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dindigul ,Dindigul Municipal Office ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...