×

குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன்துறை கடலில் 2 சிறுவர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகினர். உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதிஷா (6), தம்பி பிரனித் (5) கடலில் இறங்கியபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

The post குமரியில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanniyakumari ,Puttandura Sea ,Ithamozhi, Kanyakumari district ,Pratisha ,Pranit ,
× RELATED கற்கால மனிதர்கள் கற்கருவிகளை கூர்...