×

சட்டீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.21 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: சட்டீஸ்கரில் சுரங்கத்தொழிலாளர் அறக்கட்டளை நிதியில் ரூ.1000 கோடி மோசடி தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சட்டீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரி ராணு சாஹூ உள்பட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ராணு சாஹூவின் ரூ.21.47 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்தது.

The post சட்டீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.21 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,IAS ,New Delhi ,Enforcement Directorate ,Ranu Sahu ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...