×

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மல்லிகார்ஜூன ராவ் என்பவர் கைது

அமராவதி: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மல்லிகார்ஜூன ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் மல்லிகார்ஜுன ராவ் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாரின் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மல்லிகார்ஜூன ராவ் என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mallikarjuna Rao ,Andhra Pradesh ,Deputy Chief Minister ,Pawan Kalyan ,Andhra Deputy Chief Minister ,
× RELATED ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்