×

பாரதிதாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கன்னிப்பேச்சில் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா கோரிக்கை

சென்னை: பாரதிதாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கன்னிப்பேச்சில் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அன்னியூரில் அரசு கலைக் கல்லூரி கட்டித் தர வேண்டும் எனவும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக தனி கட்டடம் கட்டித் தர வேண்டும் எனவும் திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பாரதிதாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என கன்னிப்பேச்சில் எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kannipech MLA ,Bharathidasan ,Anniyur Siva ,Chennai ,Anyur ,Mundiambakkam government hospital ,Anyyur Siva ,Dinakaran ,
× RELATED பாரதிதாசன் பல்கலை தேர்வு ஒத்திவைப்பு