×

தோல் பதனிடும் தொழிற்சாலையை மூடி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கன்னியாகுமரி மூன்றுவீடு பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலையை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் தொழிற்சாலையை மூடி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த நவாஸ்கான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

The post தோல் பதனிடும் தொழிற்சாலையை மூடி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Tamruveedu ,Kanyakumari ,Navaskhan ,Madurai Branch ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் சொத்து...