- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- சென்னை
- பொன்னேரி சட்டமன்றம்
- துரை
- சந்திரசேகர்
- மின் அமைச்சர்
- செந்தில் பாலாஜி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 49 துணை மின்நிலையங்கள் அமைக்க நிலத்தேர்வு நடைபெற்று வருகிறது. நிலத்தேர்வு நிறைவடைந்து விரைவில் புதிதாக 49 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாடு முழுவதும் 49 துணை மின்நிலையங்கள் அமைக்க நிலத்தேர்வு நடைபெற்று வருகிறது: அமைச்சர் செந்தில்பாலாஜி appeared first on Dinakaran.