×

500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளை விட வாய்க்கால் மேடாகி வருகிறது என பேரவையில் உறுப்பினர் காமராஜ் கூறினார். வாய்க்கால் தூர்வார வேண்டும்; இல்லாவிட்டால் தடுப்பணை கட்ட வேண்டும் என்று காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அணைகளை விட தடுப்பணைதான் பலர் கேட்கின்றனர் என்று காமராஜுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

The post 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Durai Murugan ,Legislative Assembly ,Chennai ,Assembly ,Kamaraj ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயலினால் பாசன...