×

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த மணி என்ற சுப்பிரமணி மற்றும் சேலத்தைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mani ,Subramani ,Tiruvallur ,Karthik ,Salem ,
× RELATED மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு...