×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,331 கனஅடியில் இருந்து 2,886 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் நீர்மட்டம் 119.53 அடியில் இருந்து 119.63 அடியாக உயர்வு; நீர் இருப்பு – 92.88 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூரில் பாசன தேவைக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 500 கனஅடியாக வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Salem ,Matur Dam ,Matur ,Meteor Dam ,Dinakaran ,
× RELATED 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக சற்று உயர்வு