×

நாடாளுமன்றத்தில் அன்றே திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை : டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “டங்ஸ்டன் தொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் வந்தபோது திமுக அன்றே எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு அறுதிப் பெரும்பான்மை காரணமாக மசோதாவை நிறைவேற்றியது”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்தில் அன்றே திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam Tennarasu ,Edappadi Palanisami ,Chennai ,Palanisami ,Parliament ,Tungsten ,Gold South Rasu ,Dimuka ,Dangam Tennarasu ,Edapadi Palanisami ,Dinakaran ,
× RELATED 55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக...