×

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீக்கம்

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீக்கம் செய்யப்பட்டார். கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனா எதிர்மறையாக செயல்பட்டு வருகிறார். ஆதவ் அர்ஜுனா நடவடிக்கை கட்சி தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

The post விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Deputy General Secretary ,Aadhav Arjuna ,Liberation Tigers of India ,CHENNAI ,Liberation Tigers Party ,Dinakaran ,
× RELATED புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை: திருமாவளவன் பேட்டி!