×

தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல்!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முன்னாள் தலைமைச் செயலாளர் சங்கர், மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

The post தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Ratan Tata ,Murasoli Selvam ,Murasoli Daily ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Murasoli ,Former ,Chief Secretary ,Shankar ,Marxist ,National General Secretary ,Sitaram Yechury ,Dinakaran ,
× RELATED காய்த்த மரம்தான் கல்லடிபடும் யார் கல்...